அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் திருப்பம்.. லஞ்ச பணமெல்லாம் பெண் தொழிலதிபர் ஒருவருக்கு சென்றதா? அவருக்கு சொந்தமாக வீடு, ஜவுளிக்கடை எல்லாம் இருக்குதா? ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் என்னென்ன? அன்பில் மகேஷுக்கும் அந்த பெண் தொழிலதிபருக்கும் என்ன தொடர்பு? தோண்ட தோண்ட கிளம்பும் பூதங்களால் பரபரப்பு..
தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசு சந்தித்து வரும் தொடர் ஊழல் புகார்களும் லஞ்ச வழக்குகளும் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து அறிவாலயத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கி