8GB ரேம், 5160mAh பேட்டரி, 50MP கேமரா… குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன்… எந்த மாடல்..?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் ஹாட் 60i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனான ஹாட் 50i போன்றே