itel city 100

5200mah பேட்டரி.. 18w சார்ஜர்.. விலை வெறும் 7500 தான்.. அசத்திய ஐடெல்.. என்ன மாடல் ?

சைனீஸ் மொபைல் நிறுவனமான ஐடெல் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏழை எளியோர்களும் வாங்கும் வகையில் ரூபாய் 7500-க்கு ஐடெல் சிட்டி