வாழ்க்கை ஒரு வட்டம்டா… இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்.. ஆனா நாங்க விதிவிலக்கு.. ஜெயிச்சுகிட்டே இருப்போம்.. தமிழ்நாட்டுல மக்கள் சும்மா ஜாலியா ஆட்சியை மாத்தி பார்ப்போம்னு ஓட்டு போட மாட்டாங்க! நீங்க கொடுத்த மோசமான, ஊழல் மலிஞ்ச ஆட்சியை தூக்கி எறியணும்னுதான் மக்கள் வெறியோட இருந்தாங்க. உங்க தப்புதான்… எங்களோட வெற்றிக்கு அஸ்திவாரம்! 1996-ல ஒரு தப்பு நடந்துச்சு… இப்போ நீங்க ‘திராவிட மாடல்’னு சொல்லி அதைவிட பெரிய தப்பு பண்ணீங்க! மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு சரியான ஆயுதத்தை தேடுனாங்க… அந்த ஆயுதமாத்தான் நாங்க களம் இறங்கி உங்களை ஒரே அடியில காலி பண்ணோம்! இனி எங்களை காலி பண்ண ஒருத்தன் பிறந்து தான் வரனும்..

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எப்போதுமே ஒரு முக்கியமான விதியுண்டு; இங்கு ஆட்சி மாற்றம் நடக்கிறது என்றால், அது மக்கள் சும்மா இன்னொரு புதிய தலைவருக்கு வாய்ப்பு கொடுக்க