ஆலமரத்தை அசைக்க முடியாது!.. விஜய்யின் ‘கள’ விமர்சனத்திற்கு ஜெயக்குமார் மரண மாஸ் பதிலடி..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு, அதிமுக தரப்பிலிருந்து முதல்முறையாக மிகக் கடுமையான எதிர்வினை வந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,