எங்க நாட்டை வாங்க நீங்க யாரு?.. அமெரிக்காவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கிரீன்லாந்து பிரதமர்!
அமெரிக்காவா அல்லது டென்மார்க்கா என வரும்போது, நாங்கள் எப்போதும் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம். கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாக இருக்க விரும்புவதில்லை என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக்