என்ன இருந்தாலும் அவருக்கு இதுதான் நல்லது… கில் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி விளையாடுவதற்கும் சுப்ன் கில் புதியவர் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இரு சவால்களையும் எடுத்துக் …