ஒரு பக்கம் திமுக தோல்வி அடைந்தால் ‘கலைஞர் திமுக’ என கனிமொழி ஆரம்பிக்க வாய்ப்பு.. சீனியர் அமைச்சர்கள் எல்லோரும் மறைமுக ஆதரவா? திமுக உடையுமா? இன்னொரு பக்கம் அதிமுக தோல்வி அடைந்தால் ஈபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. கட்சியை கைப்பற்ற துடிக்கும் இரு மெகா சக்திகள்.. ரிசல்ட் வந்தவுடன் இருக்குது ஒரு பெரிய அரசியல் கூத்து…! சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள்
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் உலவும் அரசியல் யூகங்கள் தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளின் எதிர்காலம்