மீண்டும் மாஸ் காட்டிய பும்ரா… புதிய சாதனைக்காக கபில் தேவுடன் இணைந்து அசத்தல்
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன் – டெண்டுல்கர்’ கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்