ஒரு முதலமைச்சர் பஞ்ச் டயலாக் பேசக்கூடாதா? அடுக்குமொழி வசனம் பேசி மக்களை ஏமாற்றும் முதலமைச்சரை விட பஞ்ச் வசனம் பேசி மக்களுக்கு நல்லது செய்யும் முதல்வர் எவ்வளவோ மேல்.. தீய சக்தி, தீர்ந்து போன கட்சி.. கொளத்தூர்ல கொத்து புரோட்டா போட்டுட்டாங்க… போன்ற பஞ்ச் டயலாக் வாக்காளர்களை கவருது.. இளைஞர்கள் டிரெண்ட் செய்கிறார்கள்.. அதுதான் அவரது பேச்சின் வெற்றி..
தமிழக அரசியலில் முதலமைச்சர்கள் என்றால் நீண்ட நெடிய அடுக்குமொழி வசனங்களைப் பேசி, மக்களைத் தங்களின் வார்த்தை ஜாலங்களால் மயக்கி, காலத்தை கடத்துபவர்களாகவே இதுவரை பார்க்கப்பட்டனர். ஆனால், முதல்வர்