வாழ்க்கை ஒரு வட்டம்டா.. திமுக குடும்பத்தின் கலாநிதி மாறன் மகள் திருமணத்தில் சிறப்பு விருந்தினர் முதல்வர் விஜய்.. கலாநிதி மாறன் மகள் – இசையமைப்பாளர் அனிருத் திருமணத்தின் பத்திரிகை.. ஸ்டாலின் – விஜய் சந்திக்க வாய்ப்பா? கல்யாண வீட்டில் அரசியல் பேசுவார்களா?
தமிழ்நாடு அரசியலில் எப்போதுமே எதிர்பாராத திருப்பங்களுக்கும் ஆச்சரியமான சந்திப்புகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு முக்கியத் திருமண அழைப்பிதழ் அரசியல் வட்டாரத்தில் பெரும்