அன்று ஜெயலலிதா மீது கொலை முயற்சி.. இன்று விஜய் மீது கொலை முயற்சி.. கிஷோர் கே சுவாமியின் அதிர்ச்சி ட்வீட்டுகள்.. விஜய்யை சரியான நேரத்தில் காப்பாற்றிய மத்திய உளவுத்துறை.. அரசியல் கொலை எல்லாம் சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம், ஆனால் உண்மையாகவே இதெல்லாம் நடந்ததா?
பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. 1990-ஆம் ஆண்டில் அன்றைய