திமுகவுக்கு ஓட்டு போடாதவங்க எல்லாம் தற்குறிகள்.. ஸ்டாலினையே தோற்கடிச்ச கொளத்தூர் மக்கள் பாவப்பட்டவர்கள்.. இந்த பேச்சுதான் திமுகவை தோற்கடிச்சிருக்கும்.. நீங்கள் திருந்தவும் மாட்டீங்க.. திரும்ப ஆட்சிக்கு வரவும் மாட்டீங்க.. பட்டும் திருந்தாத அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டுவாங்க.. உங்க பணமும், அரசியல் அறிவும் மக்களுக்கு தூசிக்கு சமம்…
தமிழக தேர்தல் களம் தற்பொழுது ஒரு மாபெரும் வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ள வேளையில், தோல்வியடைந்த திமுகவினரின் மேடைப் பேச்சுகளும், அவர்களின் அகங்காரமான கருத்துகளும் மக்கள் மத்தியில் பெரும்