முதலீடுகளை ஈர்க்குறது மட்டும் ஆட்சியல்ல… அதுக்கு தகுந்த சூழலை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வீட்டு வாசலுக்கு கொண்டு வர்றதுதான் உண்மையான அரசியல்! கோப்புகள் மேல கையெழுத்து போடுறது சாதாரணமான விஷயம்… ஆனா, அந்த கையெழுத்து ஒரு ஏழை தொழிலாளியோட குடும்பத்துல விடியலை ஏற்படுத்தணும். அதுதான் நம்ம முதல்வர் விஜய்யோட இலக்கு! தொழில் முனைவோர் வர்றாங்கன்னா, அது நம்ம ஆட்சி மேல அவங்க வச்சிருக்க நம்பிக்கை.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் சி.