laptop

லேப்டாப்பை சார்ஜ் போட்டு கொண்டே யூஸ் பண்றீங்களா..? போச்சு.. இனிமே இப்படி பண்ணுங்க..

கல்லூரி,அலுவலகங்கள்,வீடு என அனைத்து இடங்களிலும் அவரவர்களின் தேவைக்கேற்ப மடிக்கணினிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் டிவைஸை நாம் எங்கும் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். அப்படி இருக்கும் பொழுது