எதையும் விடுரது இல்ல போல…ஆமாங்க..ஜியோவின் அடுத்த அறிமுகம்..ஜியோபுக்..
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு புதிய வசதிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. பொதுவாக ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல புதுபுது தொழில்நுட்ப சாதனங்களை சந்தையில் வெளிவிடுவது வழக்கம்.