கேம் விளையாட லேப்டாப் தரல ராஜா!.. ஜாலியா இருக்காதீங்க.. உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு கொடுத்த ஷார்ப் மெசேஜ்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற