இன்றைய நிலையில் ரஜினியே அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கினால் கூட ஜெயிக்க முடியாது.. லதா ரஜினிகாந்த் எல்லாம் சான்ஸே இல்லை.. இயக்கம் ஆரம்பித்து மக்களுக்கு உங்க சொந்த காசுல முடிஞ்சா எதாவது நல்லது செய்யுங்க.. ஆட்சியை எல்லாம் பிடித்துவிடலாம்ன்னு கனவு கூட காணாதீங்க.. வாய்ப்பே இல்லை.. ரஜினியே அரசியல் வேண்டாம்ன்னு ஒதுங்கிட்ட பிறகு உங்களை எல்லாம் மக்கள் கண்டுக்கவே மாட்டாங்க…
தமிழ்நாட்டு அரசியல் களம் என்பது எப்போதுமே சினிமா வெளிச்சத்திற்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் ஒரு மிகப்பெரிய நுழைவு வாயிலாக இருந்து வந்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. எம்.ஜி.ஆர் மற்றும்