மாண்புமிகு சாமித்துறை அமைச்சரே என கூப்பிட்ட எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.. என்னங்கடா இப்படி ஒரு துறை இருக்குதா? இந்து சமய அறநிலையத்துறை என திருத்திய சபாநாயகர்.. ஒரே காமெடி தான் போங்க.. குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடர் பல்வேறு அனல் பறக்கும் விவாதங்களாலும், எதிர்பாராத நகைச்சுவைக் குறிப்புகளாலும் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக,