lava

டைமண்ட் சிட்டி 6300 சிப்செட்.. 5000mah பேட்டரி.. 33w சார்ஜர்.. பட்ஜெட்டில் மார்க்கெட்டை அதிர வைக்க வருகிறது லாவா.. என்ன மாடல் ?

இந்திய சந்தையில் சைனீஸ் மாடல்களின் ஆதிக்கம் இருந்து வரும் நிலையில் அதற்கு இணையாக பட்ஜெட் விலையில் அதிரடி சிறப்பம்சங்களை கொடுத்து அவர்களுக்கு டஃப் கொடுக்க வருகிறது லாவா