எம்.எல்.ஏ பேர வழக்கில் பெயில் வாங்கி செந்தில் பாலாஜி ஜெயித்துவிட்டார்.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பெயில் மனு தள்ளுபடி ஆனதால் விஜய் அரசு ஜெயித்துவிட்டது.. அடுத்ததாக செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட் போவார்.. அவருக்கு பெயில் கிடைக்குமா? கைதாவாரா? என்பதெல்லாம் தனி.. ஆனால் செந்தில் பாலாஜியை வாரத்திற்கு ஒருமுறை தலைமறைவாக செய்கிறார் அல்லவா முதலமைச்சர் விஜய்.. அதுதான் அவருடைய வெற்றி.. கைதை விட ஓடவிடுவது ரொம்ப கொடுமையானது.. விஜய் அதை ரசித்து செய்கிறார்..
தமிழக அரசியல் களம் தற்போது எதிர்பாராத திருப்பங்களையும், அனல் பறக்கும் விவாதங்களையும் சந்தித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆளும் அரசுக்கு இடையேயான சட்டப்