ஸ்டாலின் சொல்லி தான் இடதுசாரிகள் தவெகவை ஆதரிக்கிறார்கள் என்பது பச்சை பொய்.. கருணாநிதி காலத்தில் இருந்தே எந்த வெற்றி நடந்தாலும், அதை நாங்கள் தான் செய்தோம் என்று திமுக பேர் வாங்கி கொள்ளும்.. அதை போல தான் இதுவும்.. பத்திரிகையாளர் மணி விளாசல்..

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழலில், திமுக-வின் அரசியல் தந்திரங்கள் மற்றும் அதன் பரப்புரைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளும் விடுதலைச்