கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் விவகாரத்தை வைத்து நூலக ஊழலை மறக்கடித்து விட்டார்கள்.. இதுதான் திமுகவின் திறமை.. தங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வந்தால் அதை மடைமாற்ற இவர்களே ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டுவிடுவார்கள். இதுதான் 75 ஆண்டு காலத்தில் திமுக செய்த ஒரே சாதனை..
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் விவகாரத்தை வைத்து நூலக ஊழலை மறக்கடித்து விட்டார்கள்.. இதுதான் திமுகவின் திறமை.. தங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வந்தால்