தவெக பதவியேற்ற நாள் மே 10.. தவெக அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கிய நாள் மே 16.. புத்தகங்களில் சீல் வைத்த நாள் ஜூன் 22.. இடைப்பட்ட மொத்த நாள் 38 மட்டுமே.. அதில் அரசு விடுமுறை நாட்கள் 13.. மீதி உள்ள 25 நாளுக்குள்ள தவெக அரசு புத்தகத்தை ஆர்ட்ர் போட்டு புத்தகத்தை வாங்கி சீல் வச்சுருக்காங்கன்னு சொல்லுவாங்க, அதை நாங்க நம்பனும்.. திமுக ஏன் எல்லா ஊர்லயும் நூலகம் கட்டுச்சுன்னு இப்ப தான் புரியுது….
தமிழகத்தின் அரசு நூலகக் கொள்முதலில் வெளிவந்துள்ள இமாலய முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் சில அமைப்புகளும் தற்போதைய தவெக அரசின் மீது பழிபோட முயன்ற நாடகம், எளிய கணிதக்