சிங்கம் என்றுமே கூட்டமா வராது.. ஆனால் சிங்கத்தை பார்க்க ஒரு பெரும் கூட்டம் கூடும்.. அதன் கம்பீரத்தை பார்த்து மெய்மறந்து சிலிர்க்கும்.. சிங்கம் கர்ஜிச்சா காடு அதிரும்… சிங்கம் போன்ற ஒரு தலைவன் கர்ஜித்தா ஊழல் அரசியல்வாதிகள் நடுங்குவார்கள்.. சிங்கம் சிங்கிளா வந்தாலும் சிலிர்க்க வைக்கும்…
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழலை உற்று நோக்கினால், ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கையும் அவருக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும் இணைந்து