சட்டசபையில கேமிரா ஆங்கிளை எப்படி வைக்கனும், எங்க வைக்கனும்ன்னு டிரையிங் கொடுத்துருப்பாங்களோ.. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூச்சல் போடும்போதெல்லாம் கேமிரா கரெக்டா திரும்பிருது..

சட்டசபையில கேமிரா ஆங்கிளை எப்படி வைக்கனும், எங்க வைக்கனும்ன்னு டிரையிங் கொடுத்துருப்பாங்களோ.. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூச்சல் போடும்போதெல்லாம் கேமிரா கரெக்டா திரும்பிருது.. யாருடா இவரு இப்படி நடந்துகிடுறாருன்னு

சட்டசபை லைவ்ல்ல தான் தெரியுது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் லட்சணம் என்னன்னு.. லைவ்ல்ல கேமராவையும் ஆன் பண்ணிவிடுங்க.. அவங்க பேசறதையும் மக்கள் கேட்கட்டும்.. சட்டசபை என்பது சண்டை போடும் இடமல்ல…

சட்டசபை லைவ்ல்ல தான் தெரியுது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் லட்சணம் என்னன்னு.. லைவ்ல்ல கேமராவையும் ஆன் பண்ணிவிடுங்க.. அவங்க பேசறதையும் மக்கள் கேட்கட்டும்.. சட்டசபை என்பது சண்டை போடும்