சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிலருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு.. முதல்வர் விஜய் முக்கிய முடிவு.. ஒருவேளை மத்தியில் ஆளுங்கட்சியானால் அவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும் வாய்ப்பு.. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இப்போதைக்கு பதவி இல்லை.. ஆரம்பம் முதல் பயணம் செய்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்க விஜய் முடிவு.. உள்ளாட்சி தேர்தலிலும் கவுன்சிலர் முதல் மேயர் வரை எல்லோருமே எளியவர்கள் மற்றும் தகுதியானவர்கள்.. இப்போதே பட்டியல் ரெடி…

தமிழக அரசியலில் தவெக அரசின் செயல்பாடுகள் ஒவ்வொரு அடியிலும் புதிய மாற்றங்களைப் பதிவு செய்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சில எதிர்பாராத தோல்விகளை பெற்ற தமிழக