லுக் அவுட் நோட்டீஸ்னா எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா.. உங்க தப்புக்கு சட்டம் போடுற ரெட் அலர்ட்! 75 வருஷ பாரம்பரியம் உள்ள கட்சியில இருந்துட்டு, ஒரு நோட்டீஸை பார்த்துட்டு இப்படி ஓடி ஒளிஞ்சா… நீங்க வச்சிருந்ததெல்லாம் ‘அரசியல் கெத்து’ இல்ல, வெறும் ‘பவர் கட்’பண்ண உடனே அணைஞ்சு போற ‘மெழுகுவர்த்தி வெளிச்சம்’! தப்பு செய்யாதவன் சட்டத்துக்கு முன்னாடி ‘சிங்கமா’ வந்து நிப்பான்… ஆனா தப்பு செஞ்சவன் ‘சந்து பொந்து’ தேடி ஓடுவான்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டிருக்கும் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு