மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனா? உள்ளூர் நிர்வாகிகள் கொதிப்பு.. எழும்பூரில் பரந்தாமனை மக்கள் விரட்டி அடித்ததை திமுக தலைமை மறந்துவிட்டதா? உதயநிதியின் பிடிவாதத்தால் பாதிக்கப்போவது திமுகவின் எதிர்காலம் தான்.. சரி நடக்கட்டும் அவனவன் செய்ற விஷயமெல்லாம் தவெகவுக்கு சாதகமாத்தான் இருக்குது…

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தற்பொழுது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தேர்வு விவகாரம் அக்கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசலையும்,