கனிமவள கொள்ளையை தடுக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு அழுத்தம் இருந்தது.. ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர்.. யார் அழுத்தம் கொடுத்தது.. ஒரு அரசையே மிரட்டும் அளவுக்கு ஒரு மாஃபியாவை வளரவிட்டது யார் தப்பு.. இன்றைய அரசை அந்த மாஃபியாவால் ஏன் மிரட்ட முடியவில்லை.. நேற்று வரை பல் டாக்டராக இருந்தவர் கனிம வளக்கொள்ளையை கண்டுபிடிப்பதில் புகுந்து விளையாடும்போது, பழம் தின்று கொட்டை போட்ட அமைச்சர்களால் ஏன் முடியவில்லை.. விடை தெரியா பல கேள்விகள்…
தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதற்கு பின்னால் இருக்கும் மாஃபியா நெட்வொர்க்குகளின் ஆதிக்கமும் நீண்ட காலமாகவே விவாத பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் திமுக அமைச்சர்