வங்கிக் கணக்கில் ரூ. 1000… வீடு தேடி வரும் விண்ணப்பம்… இது பயங்கரமா இருக்கே..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோரும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தது.