எங்க பார்த்தாலும் கருணாநிதின்னு பேரு வச்சா அது திராவிட மாடல் அரசு.. ஆனால் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவங்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தை அவங்க பேரை வச்சா அது மக்கள் மாடல் தவெக அரசு.. நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் பெயரை சாலைக்கு சூட்டி பெருமை சேர்த்த முதல்வர் விஜய்!குடும்ப அரசியலில் இருந்து மக்கள் அரசியல்… இதுதான் மாற்றம்..
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் சிஸ்டம் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள் எடுத்து