ஒரு மாரத்தான் போட்டியை யாராவது இதுவரைக்கும் நேரலையில் ஒரு மணி நேரம் பார்த்ததுண்டா.. அந்த அதிசயம் இன்று நடந்தது.. ஏனெனில் விஜய் மாரத்தான் போட்டியில் ஓடினார்.. அதுவும் 3 கிமீ ஓடினார்.. வெறும் கையை மட்டும் அசைக்கிற முதல்வர் இல்லை.. கைகோர்த்து ஓடும் முதல்வர் விஜய்.. இதுக்கு முன்னாடி மாரத்தான் போட்டிங்கிறது ஒரு பெட்டி செய்தி.. ஆனால் இன்று தலைப்பு செய்தி..
தமிழகத்தில் வழக்கமாக நடத்தப்படும் பொதுநிகழ்ச்சிகளுக்கும், அரசியல் தலைவர்களின் வருகைக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கும். ஆனால், இன்று சென்னையில் நடைபெற்ற மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்