மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு சதியா? எச்சரிக்கை செய்த உளவுத்துறை? தவெக ஆட்சியை கவிழ்க்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் திமுக? சரி அப்படியே ஆட்சியை கவிழ்த்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் ஒரு 10 சீட்டாவது பெற முடியுமா ஸ்டாலின் அவர்களே? 200 சீட்டுகளுடன் கெத்தாக ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வருவார் விஜய்.. அப்போது நீங்களும் உங்கள் கட்சியும் காணாமல் போகும்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்…
மெரீனா கடற்கரையை மையமாகக் கொண்டு மீண்டும் ஒரு முறைக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக