எந்த ஒரு டிவி டிபேட்டிலும் தவெக சார்பில் பேசுபவர்கள் தவெக ஆதரவாளர் என்று போட்டு கொள்கிறார்கள்.. ஆனால் திமுக பக்கம் பேசுவோர்கள் மட்டும் அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் என்று போட்டுக் கொள்கிறார்கள். ஏன் இந்த துணிச்சல் இல்லை?
எந்த ஒரு டிவி டிபேட்டிலும் தவெக சார்பில் பேசுபவர்கள் தவெக ஆதரவாளர் என்று போட்டு கொள்கிறார்கள்.. ஆனால் திமுக பக்கம் பேசுவோர்கள் மட்டும் அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள்,