தவெக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல்.. மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்ததாக தகவல்.. மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்ததாக தகவல்.. ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தகவல்.. மாவட்ட ஆட்சியர் மன வருத்தம் அடைந்ததாக தகவல்.. தவெக தலைமை மாவட்ட ஆட்சியர் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்.. இருவரும் சமாதானமாகிவிட்டதாக தகவல்.. மத்திய அரசுக்கு புகார் அனுப்பியுள்ளதாக தகவல்.. எல்லாமே தகவல், தகவல், தகவல்தான்.

தவெக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல்.. மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்ததாக தகவல்.. மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்ததாக தகவல்.. ஆபாச மெசேஜ்