மீடியாவை கட்டுப்பாட்டில் வைத்து வீணா போன ஒரே கட்சி திமுக தான்.. பெரும்பாலான ஊடகங்கள் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்ற செய்திகளை கொடுத்தது.. இப்போது கூட பல மீடியாக்கள் திமுகவுக்கு விசுவாசமாக தான் இருக்கின்றன.. அதனால் தான் விஜய் மீடியாவை சந்திக்கவில்லை, இனியும் சந்திக்க மாட்டார்.. திமுகவுக்கு தொடர்ந்து ஜால்ரா போட்டால் மீடியாக்களும் விளங்காமல் போய்விடும்.. கூகுளை இப்போது யார் சியர்ச் செய்வதே இல்லை.. எல்லாம் ஏஐ தான்.. அதுபோல் நியூஸ் பார்க்க வேண்டும் என்றால் எல்லோரும் சோசியல் மீடியாவுக்கு போய்விடுவார்கள்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஊடகங்களின் பங்கு என்பது எப்போதும் முக்கியமானது. ஆனால், கடந்த காலங்களில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து செயல்பட்டது என்பதுதான்