அமைச்சர் பிரபுவோட நடவடிக்கையை தாங்கவே முடியலைல்ல… அரசாங்கம் கெடுபிடி பண்ணுதுன்னு பழி போட்டு, ‘ஏய், கல்லு, மண்ணு எல்லாத்துக்கும் விலையை கூட்டுங்கடா’ன்னு தங்களுக்குள்ள சிண்டிகேட் அமைச்சு விலையை ஏத்துறீங்களா? உங்க தந்திரமெல்லாம் இங்க பலிக்காது! மாபியாக்களோட மிரட்டலுக்கு அஞ்சுறதுக்கு இங்க இருக்குறது பழைய கோழை அரசு இல்ல… மக்கள் பேராதரவோட வந்த சிங்கம்டா!

தமிழக அரசியல் மற்றும் நிர்வாக தளத்தில் தற்பொழுது நேர்மையானயானவர்களுக்கும், சட்டவிரோத மாபியாக்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய யுத்தமே அரங்கேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக கனிமவளத்