இப்ப எலக்ஷன் நடந்தா இதுதான் ரிசல்ட்.. CVoter ரிப்போர்ட்டால் கலக்கத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்!
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் இப்போதே பற்றிக்கொண்டுவிட்டது. “நாளைக்கே தேர்தல் நடந்தா யாரு ஜெயிப்பா?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, இந்தியா டுடே – சி வோட்டர் (CVoter)