இரண்டு வார பயணமா அயலகம் போறாராம்… அங்க இருந்தாலும் மனசு அறிவாலயத்துலதான் இருக்குமாம்! அய்யா ஸ்டாலின் அவர்களே… நீங்க எதுக்கு அவசரப்பட்டு ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்? பேசாம அஞ்சு வருஷமும் நிம்மதியா ஓய்வு எடுத்துட்டு வாங்க! ஏன்னா, இப்ப நீங்க எம்.எல்.ஏ கூட இல்லை… தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கிறது சும்மா டூர் போயிட்டு வர்ற பிரேக் இல்லப்பா… அது அஞ்சு வருஷத்துக்கான ‘லாங் லீவ்’ .. முக ஸ்டாலின் பதிவுக்கு நெட்டிசன்கள் கிண்டல்..

தமிழக அரசியல் களம் தற்பொழுது மிகவேகமான திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவு இணையதளங்களில் பெரும்

Thirumavalavan

எம்பி பதவி இனி வேலைக்கு ஆகாது.. எதிர்க்கட்சி எம்பியாக இருந்து ஒரு பயனும் இல்லை.. மாநில அரசியலுக்கு திரும்புகிறார் திருமாவளவன்.. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால் திருமாவளவன் தான் துணை முதல்வர், அல்லது உள்துறை அமைச்சர்.. திமுகவுக்கு இனி தூக்கம் இருக்காது.. விஜய் வருகையால் விசிக தேய்கிறதா? அதனால் தான் மாநில அரசியலுக்கு திருமா திரும்புகிறாரா?

தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.