தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எப்போதும் போல் பணம் புழங்குகிறது.. ஹையர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்களிடம் மட்டும் தான் பணப்புழக்கம் குறைந்துவிட்டது.. அதற்கு ஒரே காரணம் லஞ்சம், ஊழல் பெரும் அளவில் குறைந்ததே. 6 மாதங்களாக நகைகடைகள் ஜவுளி கடைகள் பிரியாணி கடைகள் காற்று வாங்க இதுதான் காரணம்.
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எப்போதும் போல் பணம் புழங்குகிறது.. ஹையர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்களிடம் மட்டும் தான் பணப்புழக்கம்