கட்சி தலைவர் மனசுல நல்லது நினைச்சாத்தானே அவரோட கட்சிக்கும் நல்லது கிடைக்கும்.. பேசுறது எல்லாம் பொய், பிராடுத்தனம்.. அதுக்கு தான் மக்கள் முட்டை கொடுத்துருக்காங்க.. ஒருநாளாவது பாசிட்டிவ்வாக பேசியிருக்கிங்களா சீமான்.. நீங்களும் சரி, உங்கள் கட்சியினரும் சரி, யாரையாவது திட்டிகிட்டே இருக்கனும்.. இந்த எண்ணத்துக்கு தான் உங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கலை.. நல்லது செய்யாட்டின்னாலும் பரவாயில்லை, நல்லது செய்றவங்களை திட்டாம இருங்க.. டெபாசிட்டாவது கிடைக்கும்…
“நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்” என்ற தத்துவத்திற்கு ஏற்ப, தமிழக மக்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சிப்