தமிழகத்தில் நமக்கு கொள்கை எதிரி தவெக.. அரசியல் எதிரி திமுக.. எப்படியாவது தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும்.. சென்னை வருவதற்கு முன் சில உத்தரவுகளை பிறப்பித்த அமித்ஷா… ஒரே எம்.எல்.ஏ போஜராஜனுக்கு கூடுதல் பொறுப்பு.. நயினார், வானதி, எச் ராஜா எல்லோரும் மாதத்திற்கு ஒரு மாவட்டம் சுற்றுப்பயணம் செய்யனும்.. இந்துத்துவாவை மக்கள் மத்தியில் பரப்பனும்.. செம பிளானுடன் மீண்டும் களத்தில் இறங்கும் அமித்ஷா?
தமிழக அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே