அரசிடம் அனுமதியே வாங்காமல் பல வருடங்களாக இயங்கிய பள்ளி.. நாமக்கல் பகுதியில் அதிர்ச்சி.. அரசு அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய பள்ளி நிர்வாகம்.. 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியில் இருந்தும் அனுமதி வாங்காத பள்ளியை கண்டுபிடிக்க வக்கில்லாத அரசு.. ஆட்சி பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் வெளியான உண்மை.. இதுபோல் இன்னும் எத்தனை பள்ளிகள் இருக்கின்றதோ தமிழகத்தில்? இதுவரை நடந்தது என்ன ஆட்சியா? மாணவர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்குதா?
தமிழகத்தின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாகக் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது நாமக்கல் பகுதியில் நடந்த ஒரு சம்பவம். அரசு அங்கீகாரம் பெறாமல், பல