வெனிசுலா டூ இந்தியா.. டிரம்ப் அடுத்த இலக்கு மோடியா?.. காங்கிரஸ் தலைவரின் பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் உலகரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின்