doctor

கட் ஆஃப்-ஐ குறைச்சா பேஷண்ட் உயிருக்கு யார் கேரண்டி?.. மத்திய அரசுக்கு எதிராகப் பொங்கும் டாக்டர்கள்!

“தகுதியைக் குறைத்து டாக்டர்களை உருவாக்கினால், நோயாளிகளின் கதி என்னாவது?” – NEET PG முதுநிலை மருத்துவத் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு