ஒரு சாட்டிலைட் சானலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு பாஸ்.. இப்ப ஒவ்வொரு மக்களும் ஒரு செய்தியாளராக மாறிவிட்டனர்.. இனிமேல் ஒரு பொய் செய்தியோ, அவதூறு செய்தியோ பதிவு செய்தால் அதற்கு பதிலடியாக ஆயிரம் ஆதாரங்கள் வரும்.

ஒரு சாட்டிலைட் சானலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு பாஸ்.. இப்ப ஒவ்வொரு மக்களும் ஒரு செய்தியாளராக மாறிவிட்டனர்.. இனிமேல் ஒரு

ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா… ரீல்ஸ் போட்ட இளைஞர் கூட்டமெல்லாம் இப்ப நியூஸ் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சட்டசபையில என்ன நடக்குது? ஒவ்வொரு நாளும் இந்த அரசு மக்கள் விரோதத்திற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன? அன்றாட மக்களின் பிரச்சனைகளை இந்த அரசு எப்படி தீர்வு காண்கிறது? என்றெல்லாம் நியூஸ் பார்த்து தெரிஞ்சிகிட ஆரம்பிச்சிட்டாங்க.. ரீல்ஸ் போட்டு லைக்ஸ், ஷேர் பண்றவங்க மட்டும் கிடையாதுடா இந்த ஜென் ஸி கூட்டம்.. அரசியலும் படிக்க ஆரம்பிச்சிட்டோம்.. சீரியலும் பார்ப்போம், நியூசும் பார்ப்போம்ன்னு பெண்களே முடிவு பண்ணிட்டாங்க.. இனிமேல் மக்களை ஏமாத்த எந்த திராவிடம் நினைச்சாலும் முடியாது..

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய சித்தாந்த மற்றும் தலைமுறை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மிகத்தெளிவாக உணர்த்துகின்றன. “ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா”