வடகிழக்கு மாநிலங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிட்டார் விஜய்.. 2வது மோடி.. 3வது தான் ராகுல் காந்தி..வட இந்தியாவில் விஜய் தளபதி செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது உண்மை.. இது பாஜகவுக்கும் நல்லா புரிஞ்சிருக்கு.. ராகுல் காந்திக்கும் புரிஞ்சிருக்கு.. ஆனால் இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தான் ரெண்டு பேருக்குமேப் புரியலை..
வடகிழக்கு மாநிலங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிட்டார் விஜய்.. 2வது மோடி.. 3வது தான் ராகுல் காந்தி.. ஒருசில வீடியோக்கள் ஹைப் ஏத்தலாம்.. சிலர் வியூஸ்க்காக மிகைப்படுத்தி