வட இந்தியாவில் விஜய்யின் சட்டமன்ற பேச்சு வைரல்.. மொழி பெயர்த்து, சப்டைட்டில் எல்லாம் போட்டு பாக்குறாங்களாம்.. இங்க இருக்குற எதிர்க்கட்சிக்காரங்க மட்டும் விஜய்க்கு போட்டி இல்லை… அவர் நினைச்சா இங்க இருந்து நேரா நார்த் இந்தியா வரைக்கும் போய் அங்கேயும் கொடி நாட்டுவார். விஜய்யொட பிரச்சார புயல் வட இந்தியாவுல வீச தொடங்குச்சுனா… நீங்க வச்சிருக்க ஓட்டு பேங்க் எல்லாம் மொத்தமா காலி ஆகிடும். ஏன்னா, விஜய் வர்றது வெறும் தேர்தலை சந்திக்க இல்ல… ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் ‘ரீ-ரைட்’ பண்ண!

தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத ஒரு புதிய திருப்பமாக, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆற்றிய காரசாரமான உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில்