எங்க ஆட்சியை அவ்வளவு ஈஸியா கலைச்சிடலாம்னு கனவு காணாதீங்க. ஒருவேளை உங்க பண பலத்தால இந்த ஆட்சியை நீங்க கலைச்சாலும், நஷ்டம் எங்களுக்கு இல்ல… உங்களுக்கேதான்! நாங்க ஒரு பைசா செலவு பண்ணாம மக்களோட அன்புல ஜெயிச்சு வந்தவங்க. கலைச்சு பாருங்க… மக்கள் உங்களை மொத்தமா காலி பண்ணிடுவாங்க!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய ஒரு அசாதாரணமான அரசியல் சூழலில்,